May 5, 2021, 17:28 PM IST
“உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்”என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
May 5, 2021, 17:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 5, 2021, 16:33 PM IST
அதிமுகவின் எதிர்கட்சித்தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் பூதாகரமாக எழுந்துள்ளது. Read More
May 4, 2021, 11:21 AM IST
12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. Read More
May 3, 2021, 12:30 PM IST
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். Read More
May 2, 2021, 15:03 PM IST
கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More
Apr 30, 2021, 16:18 PM IST
தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Apr 22, 2021, 15:42 PM IST
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பணியாளராக பணியாற்றிய பெண் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். Read More
Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Apr 7, 2021, 19:46 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு Read More