யாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்

கிரிகீ நிறுவனத்தின் ஆகுமெண்டட் ரியலிட்டி கேம் யாத்ரா ஆகும். ஆக்சன் அட்வெஞ்சர் கதையைக் கொண்ட யாத்ராவில் பயனர்கள் மான்ஸ்டர் ஆர்மியை தோற்கடிக்கும் விளையாட்டை விளையாட முடியும். வில், அம்பு, சக்கரம், மின்னல் ஆகியவற்றைக் கொண்டு எதிரிகளைத் தாக்க முடியும். Read More