விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் குரலில் ஏய் கடவுளே.. 2வது சிங்கிள் ட்ராக் இதோ..

ஹரிஷ் கல்யாண் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ரொமாண்டிக் படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இருந்து ஏய் கடவுளே பாடல் ரிலீஸாகி உள்ளது. Read More