Nov 7, 2020, 16:25 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் யார்க்கர் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் தமிழக வீரர் நடராஜனுக்குப் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. நேற்றைய போட்டியில் பெங்களூருவின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்சை அவர் பவுல்டாக்கிய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. Read More