May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More