Mar 20, 2019, 08:23 AM IST
இந்த தேர்தலின் மூலம்தான் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைத் தீர்மானிக்க முடியும். வெற்றியோ, தோல்வியோ பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு எவ்வித பாதிப்பும் இல்லை. Read More