Aug 13, 2020, 14:59 PM IST
ஸ்பெயினின் புகழ்பெற்ற செவில் பிராந்தியத்தில் உள்ள எஸ்டெபா கிராமம் பருவமழையால் உருக்குலைந்து போயுள்ளது. செவ்வாயன்று இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை எஸ்டெபா கிராமத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Jun 20, 2019, 10:46 AM IST
தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
May 22, 2019, 15:46 PM IST
ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்.. என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
May 21, 2019, 12:31 PM IST
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்க அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றனர் Read More
May 21, 2019, 12:12 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது Read More
May 21, 2019, 10:51 AM IST
அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 20, 2019, 19:59 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என கட்சியின் முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
Apr 26, 2019, 10:28 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 800 ஆண்டுகால வரலாற்று பொக்கிஷமான நாட்டர் டாம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்துக்கு, சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர் ஒருவரின் சிகரெட் புகை காரணமாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 25, 2019, 10:01 AM IST
இலங்கையில் பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார் Read More