Jun 19, 2019, 19:40 PM IST
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன. Read More
Dec 3, 2018, 14:24 PM IST
டெல்லியில் வரும் 10-ந் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். Read More
Nov 29, 2018, 10:49 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. Read More
Nov 28, 2018, 11:49 AM IST
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2018, 10:30 AM IST
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. Read More
Jul 2, 2018, 13:36 PM IST
தமிழகத்திற்கு தேவையான நீரின் அளவு கிடைக்க இந்த முதல் கூட்டம் வழிவகை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். Read More
May 21, 2018, 08:46 AM IST
காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More