May 18, 2019, 16:04 PM IST
ராகுல்காந்தி 2 தொகுதிகளிலும் வென்று அமேதியில் விலகினால், அங்கு நான் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார் Read More
Apr 26, 2019, 11:17 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது Read More
Apr 11, 2019, 15:01 PM IST
அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களம் காணும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சற்று முன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More
Apr 10, 2019, 13:24 PM IST
அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேரணியாகச் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேரணியின் ராகுலுடன், பிரியங்கா காந்தி தன் கணவர், மகன், மகள் சகிதம் பங்கேற்று தொண்டர்களுடன் ஆரவாரம் செய்தார். Read More
Jan 29, 2019, 09:19 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒரு தியேட்டர் கூட இல்லை என்பதால் ஊரிபடத்தை மொபைல் தியேட்டர் மூலம் ஊர் ஊராக இல வசமாக திரையிட மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி ஏற்பாடு செய்துள்ளார். Read More
Dec 24, 2018, 09:47 AM IST
வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தான் ராகுல் காந்தி போட்டியிடுவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More