Aug 7, 2020, 14:09 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது வழக்கு மும்பை போலீஸ் விசாரணை, பாட்னா போலீஸ் விசாரணை, சுப்ரீம் கோர்ட் விசாரணைகளைக் கடந்து சிபிஐ விசாரணைக்குச் சென்றிருக்கிறது. சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. Read More