Apr 20, 2019, 00:00 AM IST
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கலை அறிவியல் கல்லூரியில் சேர மாணவ மாணவிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறக் கூட்டம் அலைமோதுகிறது. Read More