May 2, 2018, 19:11 PM IST
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா என்று இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். Read More