Oct 1, 2020, 20:14 PM IST
கிராமத்தில் அதிகமான இடங்களில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் நாவல் பழத்தை கண்டு இருப்போம்.அதனை ஆசைக்காக பறித்து உப்பு தூவி சாப்பிடுவோம். Read More