Feb 27, 2021, 15:35 PM IST
நடிகர் சிம்பு சில காலம் இணையதள டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகி இருந்தார்.ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சிம்புவின் தகவல்களைத் பகிர்ந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கு தளர்வில் சிம்பு மீண்டும் தந்து டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். Read More