Mar 13, 2025, 17:45 PM IST
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காஸியஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ். ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. Read More
Apr 28, 2021, 20:21 PM IST
தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. Read More
Mar 2, 2021, 19:24 PM IST
கொரோனா காரணமாக எல்லா விவசாய வேலைகளுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் சூரியகாந்தி சாகுபடி Read More
Mar 1, 2021, 21:18 PM IST
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். Read More
Feb 22, 2021, 21:51 PM IST
நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 15, 2021, 20:28 PM IST
ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியவை. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. ஆளி விதைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பண்டை காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருபவை. Read More
Feb 12, 2021, 15:49 PM IST
ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More
Feb 7, 2021, 19:55 PM IST
நட்ஸ் எனப்படும் கொட்டை வகை தாவர விளைபொருள்கள் ஊட்டச்சத்துகள் அடங்கியவை. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு (சர்க்கரைநோய்) பாதிப்புள்ளோருக்கு உடல் நலத்திற்கான நன்மைகளை தரக்கூடியவை. Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 5, 2021, 11:52 AM IST
பணம் திருடியதாக கூறி இளைஞரை மரத்தில் கட்டி போட்டு இரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது. Read More