Oct 19, 2020, 18:02 PM IST
இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். Read More