Mar 2, 2025, 12:14 PM IST
Read More
Mar 1, 2025, 08:52 AM IST
Apr 23, 2021, 11:47 AM IST
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும் இலவசமாக ஆக்சிஜன் சேவை வழங்கவும் இளைஞர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை விற்றது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 16, 2021, 15:42 PM IST
தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Apr 9, 2021, 18:15 PM IST
மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன். Read More
Feb 27, 2021, 11:52 AM IST
ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். Read More
Feb 17, 2021, 20:27 PM IST
கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More
Feb 13, 2021, 13:23 PM IST
சினிமா நடிகர் நடிகைகளில் சிலர் கார் பிரியர்களாக இருக்கின்றனர். அவ்வப்போது தங்களது கார்களை புதிதாக மாற்றுவது, விலை உயர்ந்த கார்கள் வாங்குவது என்று தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை நஸ்ரியா இந்த விஷயத்தில் ஆர்வமுள்ளவர். Read More
Feb 11, 2021, 18:56 PM IST
சென்னை கொரட்டூரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரை டிரைவருடன் கடத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த போலீஸ் வேட்டையில் கடத்தல் கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலின் பின்னே கிளு கிளுப்பான விஷயம் இருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வரும். Read More
Jan 31, 2021, 16:37 PM IST
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். Read More