boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal

தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்

தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Aug 12, 2019, 14:02 PM IST

Mary-Kom-wins-gold-medal-in-style-ahead-of-World-Championships

பிரசிடென்ட் கோப்பை போட்டி; தங்கம் வென்றார் மேரிகோம்

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

Jul 28, 2019, 21:52 PM IST

Sri-Lankan-serial-blast-suspects-people-arrested-in-tirumalai

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் சுற்றி திரிந்த 12 பேர் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்

Apr 27, 2019, 08:23 AM IST

Terrorist-arrested-in-Chennai-private-hospital

சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதி கைது

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

Apr 27, 2019, 07:58 AM IST

tn-Minister-Dindigul-Srinivasan-s-house-robbed

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டில் திருடர்கள் கைவரிசை: 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் மகன் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Apr 26, 2019, 14:44 PM IST

jewelry-money-robbed-in-soldiers-home

ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை

கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Apr 26, 2019, 07:45 AM IST

robo-shankar-announced-case-prize-for-gomathi-marimuthu

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! –‘சபாஷ்’ ரோபோ சங்கர்

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபா சங்கர், ரூ.ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

Apr 25, 2019, 00:00 AM IST

The-silver-jewelery-has-been-seized-from-the-train

ரயிலில் கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

Apr 25, 2019, 10:31 AM IST

Saina-enters-second-round-in-Asian-batminton-championship

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - அடுத்த சுற்றுக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம்!

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Apr 25, 2019, 07:01 AM IST

3000-kg-gold-sale-is-targeted-for-Akshaya-thrithi

அடுத்த மாசம் சம்பள பணத்துக்கு வேட்டு வைக்க வருகிறது அட்சய திருதியை; 3000 கிலோ தங்கம் விற்பனைக்கு டார்கெட்!

இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை வரும் மே 7ம் தேதி வருகிறது. மாதத்தின் முதல் வாரமே அட்சய திருதியை வருவதால், சம்பள பணம் மொத்தத்தையும் தங்க நகைகளை வாங்க வைக்க நகைக்கடை வியாபாரிகள் பலவிதமான கவர்ச்சி வலைகளை பின்னத் தொடங்கி விட்டனர்.

Apr 23, 2019, 11:19 AM IST