Aug 1, 2024, 18:50 PM IST
உங்களுக்கு பிசினஸ் தொடங்கனும்னு ஒரு ஆசை இருக்குதா? அல்லது உங்க சின்ன பிசினஸை விரிவு படுத்தனுமா... ? அதற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறதா... இனி கவலையே வேண்டாம்... உங்களை சிறந்த பிசினஸ்மேனா மாத்த மத்திய அரசே முடிவெடுத்துள்ளது. Read More
Apr 13, 2021, 19:29 PM IST
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 25, 2021, 17:34 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More
Feb 17, 2021, 19:32 PM IST
சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 19:56 PM IST
பல்வேறு வசிதகளை ஏற்படுத்த உள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். Read More
Feb 8, 2021, 20:08 PM IST
உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. Read More
Feb 8, 2021, 16:37 PM IST
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், செல்போன் மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது . Read More
Feb 7, 2021, 09:56 AM IST
IIT Palakkad.லிருந்து காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 5, 2021, 13:56 PM IST
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் மொத்தம் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Jan 22, 2021, 11:00 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More