Nov 9, 2020, 16:41 PM IST
ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாகக் கேரளாவிற்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற ஆந்திர மாநில கஞ்சா வியாபாரி உட்பட இருவரைக் கேரள போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவிற்குத் தமிழகம் வழியாகக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கேரள மாநிலம் பாலக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Sep 6, 2020, 12:04 PM IST
சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. Read More
Jun 5, 2019, 13:36 PM IST
'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க! Read More
Jul 27, 2018, 17:19 PM IST
மரிஜ்வானா என்னும் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. Read More