Sep 3, 2020, 13:30 PM IST
தேமுதிக துணைச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு, திமுக, அதிமுக கட்சியினரை எரிச்சலூட்டினார். ஆனால், சில மணி நேரத்தில் அதை நீக்கி விட்டு, சமாளிப்பு விளக்கம் கொடுத்தார்.தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது Read More
Jun 7, 2019, 21:46 PM IST
அதிமுகவினர் பதிலடியாக விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
May 7, 2019, 13:52 PM IST
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தான் இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது. பிரதமர் மோடி செயல்பாடுகள், பேச்சுக்கள் எதிலும் தேர்தல் நடத்தை விதி மீறல் எதுவுமில்லை என்று நற்சான்று வழங்கிய தேர்தல் ஆணையத்தை கார்ட்டூன்களாக வரைந்து, கொஞ்சமாவது மான, ரோஷம் இருந்தா இதப் பார்த்த பிறகாவது ராஜினாமா செஞ்சுட்டுப் போங்க என்று பிரபல அரசியல் ஆய்வாளரும், ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவருமான யோகேந்திர யாதவ் கடுமையாக சாடியுள்ளார் Read More
Feb 14, 2019, 19:48 PM IST
காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது. Read More
Dec 27, 2018, 11:47 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதி அடையாளப்படுத்தி கார்ட்டூன் வெளியிட்ட பா.ஜ.க ஆதரவு தினசரி நாளிதழ் மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்ட கார்ட்டூனிஸ்டையும் வெளியேற்றியுள்ளது. Read More