May 3, 2019, 15:23 PM IST
தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இரு வழக்குகளும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது Read More