Nov 1, 2020, 11:47 AM IST
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரானா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. Read More