Nov 17, 2025, 13:24 PM IST
இதன் காரணமாக, எனக்குச் சொந்தமாக 3 சென்ட் நிலம் மட்டுமே என்னிடத்தில் உள்ளது. என்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. Read More
Mar 10, 2025, 19:47 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 11 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று( மார்ச் 10 ) நடைபெற்றது. Read More
Mar 10, 2025, 08:55 AM IST
Read More
Feb 17, 2025, 11:06 AM IST
Feb 14, 2025, 16:18 PM IST
Apr 14, 2021, 19:46 PM IST
ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு கொஞ்சம் கூட பணியாமல் இதனை மேற்கொண்டார் நாகராஜன். Read More
Oct 5, 2020, 15:15 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரியுள்ளார். Read More
Sep 23, 2020, 11:57 AM IST
குறை தீர்ப்பு மனுக்களைச் சமர்ப்பிக்க வரும் மக்களைப் பசியாற வைக்கும் ஆட்சியரின் கரிசனை கண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவரை வாழ்த்துகின்றனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கும் குறைதீர் நாள் அனுசரிக்கப்படும். Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More
Aug 27, 2020, 10:17 AM IST
நெல்லை மாவட்டத்தில் ஆயுதப் படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரது சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். இந்நிலையில் இவரது தந்தை நாராயணசாமி திண்டுக்கல்லில் வைத்துக் கடந்த 14ம் தேதி திடீரென மரணம் அடைந்தார் Read More