Oct 22, 2020, 17:59 PM IST
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமும்,விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. Read More
May 19, 2019, 08:36 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Mar 15, 2019, 12:47 PM IST
மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களில் பெரும்பாலானோர் முக்கியத் தலைகளின் வாரிசுகள் தான் என்ற தகவல் பரவிக் கிடக்கிறது. Read More
Jan 26, 2019, 14:01 PM IST
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 30 தொகுதிகளில் வெல்லும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2018, 09:18 AM IST
posters are stick in kerala constituencies against bjp become viral Read More