Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Aug 25, 2018, 09:37 AM IST
அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஊழல் தடுப்புத்துறையை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More