Feb 13, 2019, 11:07 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரன் ஆகியோர், கோர்ட் அறையின் மூலையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் முதல் பக்க செய்தியாளது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானது முதல் நீதிமன்றம் கலையும் வரை நாகேஸ்வர ராவின் 5 மணி நேர திக்... திக்... சிறை அனுபவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. Read More