Oct 24, 2020, 20:34 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் விரைவில் தபால் வழியாக பக்தர்களுக்கு கிடைக்கும். இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், தபால் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறது. Read More