நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More


நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More


நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகரின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு மீது கொச்சி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. Read More


சிம்புவிற்கு எழுதிய கதையில் விஜய் நடிக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. பின்னர் அதைப் பட நிறுவன மறுத்தது. Read More


தளபதி 65 படத்தை இயக்கும் இயக்குனர் அறிவிப்பு..

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் வெளியீட்டை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தற்காலிகமாக தளபதி 65 என்று அழைக்கப்படும் அவரது அடுத்த படத்தைச் பற்றி ஏராளமான சலசலப்புகள் எழுந்துள்ளன. பல இயக்குனரின் பெயர்கள் விஜய்யுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. Read More