Jul 26, 2018, 14:49 PM IST
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பா.ஜ.க சேவகர் போல் மாறியதால் தான் ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராக இருந்த அவரை மாற்ற நேரிட்டது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More