தென் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியில் திமுக-அதிமுக நேரடி மோதல் - சரிசமமாக மல்லுக்கட்டும் அமமுக

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More


8 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக நேரடி மோதல்; பாஜகவை ஒரு தொகுதியில் மட்டும் எதிர்க்கிறது திமுக

மக்களவைத் தேர்தலில் கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதி பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More