Jan 25, 2018, 20:12 PM IST
ஐபோன் மாடல் வரிசையில் அடுத்ததாக இன்னும் சில மாதங்களில் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், 2018ம் ஆண்டுடன் ஐபோன் டென் மாடல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Read More