Feb 20, 2019, 21:06 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன்பாடு கையெழுத்தானது. Read More
Feb 19, 2019, 21:08 PM IST
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2019, 14:57 PM IST
மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Read More