Dec 16, 2020, 15:37 PM IST
தமிழகம் விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளலாம். Read More