Mar 12, 2019, 14:05 PM IST
எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 11, 2019, 13:13 PM IST
எத்தியோப்பியாவில் விமான விபத்தில் 157 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 10, 2019, 16:31 PM IST
அடிஸ் அபாபா எத்தியோப்பாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகி உள்ளனர். Read More
Sep 6, 2018, 10:25 AM IST
எத்தியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். Read More