sikh-priest-dies-by-suicide-leaves-note-on-farmer-protests

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தற்கொலை.. கடிதத்தில் எழுதிய காரணம்..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர்.

Dec 17, 2020, 09:15 AM IST

bandh-on-december-8-farmers-call

டிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் டிசம்பர் 8ம் தேதி (செவ்வாய்) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

Dec 4, 2020, 21:19 PM IST

delli-chalo-protests-7th-day-rahul-gandhi-fires-suit-boot-govt

பொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Dec 2, 2020, 13:20 PM IST