மின்னணு பணபரிமாற்றம்.. கட்டணம் வசூலிக்கத் தடை..

இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது Read More


5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி

ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய துணிவு மற்றும் அறிவு தேவை. ஆனால், இப்போது இரண்டுமே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More


கடன் வாங்கியவர்கள் இனி வெளிநாடு தப்ப முடியாது - பாஸ்போர்ட்டை கைப்பற்ற உத்தரவு

கடன் வாங்கியவர்கள் இனி வெளிநாடு தப்ப முடியாது - பாஸ்போர்ட்டை கைப்பற்ற உத்தரவு Read More


விஜய் மல்லையாவின் கடன் பற்றி எதுவும் தெரியாதா? - கை விரித்த மத்திய அரசு

விஜய் மல்லையாவின் கடன் பற்றி எங்களுக்கு தெரியாது - கை விரித்த மத்திய அரசு Read More