Dec 29, 2020, 20:35 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து தமிழகப் பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பிளாட் உரிமையாளர் இம்தியாஸ் அகமதை போலீசார் இன்று கைது செய்தனர். Read More