Nov 3, 2020, 17:35 PM IST
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது. Read More