Aug 29, 2020, 16:56 PM IST
பெண்கள் என்றாலே அவளை சுற்றி நிறைய கடமைகள்,பொறுப்புகள் வரிசையில் காத்து கொண்டிருக்கும்.முப்பெரும் காலத்தில் பெண் குழந்தையை பெற்று எடுத்தாலே அதிர்ஷ்டம் இல்லை என்ற நிலை சூழப்பட்டதால் பெண் பிள்ளைகளுக்கு பல விதமான துயரங்களை தண்டனையாக விதித்தனர். Read More