Aug 27, 2020, 17:54 PM IST
பெண்களும் ஆண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் உடலளவில் சிறிது மாற்றம் கொண்டவர்கள் ஆண்கள் உடல்வலிமையிலும் தன் உணர்ச்சிகளை புலப்படுத்துவதிலும் சிறந்தவர்கள் ஆனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். Read More