Aug 7, 2020, 12:13 PM IST
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகிறார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இலங்கையில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். Read More