Feb 16, 2019, 17:14 PM IST
கடந்த தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தும் நீங்கள் தான் ஓட்டுப் போடவில்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் புகார் கூறிய பெண்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதங்கப்பட்டார். Read More