சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் மீதான உரிமைமீறல் நோட்டீஸ் மீண்டும் ரத்து..

சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. Read More


கடையம் அருகே பல லட்சம் ரூபாய் குட்கா பறிமுதல்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More


வாகன சோதனையின் போது ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது, மினி லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More


குட்கா வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம் - ஸ்டாலின் கண்டனம்

குட்கா வழக்கை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை திடீர் மாற்றம் செய்துள்ளதாக சி.பி.ஐ தலைமையகம் அறிவிப்பு. இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். Read More


குட்கா ஊழல்... 5 பேருக்கு சிபிஐ காவல்

குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


குட்கா ஊழல்... 40 இடங்களில் சிபிஐ ரெய்டு!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More


குட்கா ஊழல்... 12 மணி நேரம் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 12 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. Read More


எங்களுக்கு பயமில்லை; இதெல்லாம் சகஜம் - விஜயபாஸ்கர் ‘கூல்’

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பு என்றும் அதனால் எங்களுக்கு பயமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். Read More


சிக்குவாரா விஜயபாஸ்கர்? - குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கிறது

தடை செய்யப்பட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான, குட்கா ஊழல் புகார் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More