Jan 10, 2018, 19:25 PM IST
ஒவ்வொரு மனிதரும் தங்களின் அன்றாட வாழ்க்கையில், பணம் சம்பாதிப்பதற்காக போட்டிப் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடக்கூட நேரமில்லாமல், துரித உணவுகளை சாப்பிட்டு தொப்பை, உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். Read More