விவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More


தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தொற்று தீவிரம் குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை Read More


ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. Read More


மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறது

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். Read More


நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம்

நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். Read More


தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி: ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு

இந்த ஏலத்தில், மொத்தம் 770 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Read More


வடகொரிய அதிபருடன் திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமா ? டிரம்ப் பதில்

வடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும். இதில், எந்த மாற்றமும் இல்லை Read More


மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்: விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம்கட்ட லீக் போட்டி #MTBC

இதில் கலந்துக் கொண்ட 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றன. Read More


சென்னையில் நாளை 17 இடங்களில் குடும்ப அட்டைகள் குறைதீர்ப்பு முகாம்

நுகர்வோர் சேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க ஒரு சரியான இடமாகவும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு Read More