நூலகங்கள் நான்கு வாரத்திற்குள் திறக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More


மாஸ்டர் படம் இணைய தளம், கேபிளில் வெளியிட தடை..

நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பட வெளியீடு தள்ளிப்போனது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More


பொதுப்பணித்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு: குழு அமைத்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற விஏஓ, தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More


தமிழகத்தில் எஸ்.ஐ. தேர்வு: உத்தேச பட்டியலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு, தாக்கல் செய்திருந்தார்.நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்.10 மற்றும் 12ஆம் வகுப்பு , பட்ட படிப்பு தமிழ் வழியில் படித்து உள்ளேன். Read More


நாகர்கோவில் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More


கேரள உயர்நீதிமன்றம் அனுமதி... சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம்

கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


குடிமராமத்து என்ற பெயரில் என்ன செய்தீர்கள்? பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். Read More


நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது?.. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..

சென்னையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. நடிகர் நாசர். விஷால் அணியும். Read More


ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை.. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More


புதிய தலைமை செயலக முறைகேடு வழக்கு- கைவிரித்த உயர் நீதிமன்றம்

புதிய தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More