Jan 21, 2019, 12:38 PM IST
பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. Read More
Dec 14, 2018, 06:52 AM IST
இந்திய ஹாக்கி அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழையும் என எதிர்பார்த்த நிலையில், காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. Read More
Dec 3, 2018, 07:37 AM IST
ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. Read More
Nov 28, 2018, 20:45 PM IST
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. Read More
Nov 28, 2018, 13:10 PM IST
16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  Read More
Oct 10, 2018, 09:16 AM IST
மலேசியாவில் நடைபெற்று வரும் 8வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி – ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. Read More
Sep 28, 2018, 09:19 AM IST
உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரம் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை ஒடிசா அரசு, ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கியுள்ளது. புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்ஸார் இப்பாடலை எழுத இருக்கிறார். Read More
Sep 13, 2018, 08:35 AM IST
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஹாக்கி அணி வீரரும் முன்னாளி கேப்டனுமான சர்தார் சிங் தெரிவித்துள்ளார். Read More
Aug 31, 2018, 09:51 AM IST
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். Read More
Aug 23, 2018, 04:06 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணியை 26 - 0 என்ற இமாலய வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி. Read More