Nov 6, 2025, 08:40 AM IST
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர். Read More
Nov 5, 2025, 13:41 PM IST
தொடர்ந்து, ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது மாரிச்செல்வி சடலமாக மீட்கப்பட்டார். Read More
Nov 2, 2025, 10:13 AM IST
வீட்டில் மணிகண்டன் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து. பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். Read More
Oct 31, 2025, 14:19 PM IST
முத்தரசியின் சகோதரி அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். Read More
Oct 22, 2025, 10:03 AM IST
இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் , நேற்று மாலையில் 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Oct 22, 2025, 08:57 AM IST
அழிக்கப்பட்ட வீடியோக்கள் எப்படி மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியது என்பது குறித்தும், இதற்கு மகளிர் காவல்துறையினர் தான் காரணம் என்றும் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். Read More
Oct 17, 2025, 08:32 AM IST
இந்தச் சம்பவம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவருமான சிவசுப்பிரமணியன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுகுமாரை கைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். Read More
Oct 16, 2025, 17:30 PM IST
உடனடியாக, முத்துகிருஷ்ணன் திருக்கருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 15, 2025, 10:42 AM IST
இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. Read More
Oct 14, 2025, 09:24 AM IST
காலை காலைகடன் கழித்து விட்டு வருவதாக தாயாரிடத்தில் கூறியுள்ளார் Read More