பண்ருட்டி: விவசாயி வீட்டில் விடிய விடிய வருமான வரி சோதனை

பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. Read More


கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் மருத்துவ கல்லூரிகளில் ஐ.டி. ரெய்டு..

கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, ஜாலப்பா ஆகியோரின் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 34 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். Read More


டிடிவி தினகரன், கனிமொழி... எப்படி துப்பு கிடைக்கிறது? -ப.சிதம்பரம்

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


சோதனை நடத்த வாருங்கள்...வருமான வரித்துறையை கிண்டல் செய்து ப.சிதம்பரம் 'டிவீட்'

தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More


வேலூர் தனியார் கல்லூரியில் பிடிபட்ட ரூ.200 கோடி ஆளும் கட்சி பணம்...மூடி மறைக்கப்பட்டதாக பகீர் தகவல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More


எடப்பாடி பழனிசாமியிடம் பஞ்சாயத்து! கடுகடுத்த கே.சி.வீரமணி

வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More


தமிழகத்தில் வருமானவரி சோதனை... அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். Read More



நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. Read More


பிரபல நிறுவனத்தின் நகை கடை உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரி சோதனை!

வரி செலுத்தவில்லை என்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டி வருவாயை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகார். Read More